
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் NLEAP அண்மையில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் (OLC) ஒத்துழைப்புடன் “அரசகரும மொழிகள் கொள்கை மற்றும் தொடர்பாடல் கருவிகள் சம்பந்தமான பயிற்றுநர்களுக்கான பயிற்சிக்களம்”
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) இலங்கை அரசகரும மொழிகள் கொள்கையின் (OLP) அமுல்படுத்தலை வலுப்படுத்துவதன் மூலமாகவும் இலங்கையின் கலாசாரப் பல்வகைமையினை இலங்கை ஆண்களும் பெண்களும் ஏற்றுக்கொள்ளச் செய்வதை அதிகரிப்பதன் மூலமாகவும் இலங்கையர்களான சிங்களம் மற்றும் தமிழ் பேசும் பெண்கள் மற்றும் ஆண்களின் வறுமையினைக் குறைத்து பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய மொழிகள் திட்டத்திலிருந்து (NLP) கட்டமைத்துச் செல்லவுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றுவதன் மூலமும் சிவில் சமூக நிறுவனங்களுடன் பணியாற்றுவதன் மூலமும் செயற்றிட்டமானது: அரச சேவையாளர்களின் பால்நிலை பற்றிய கூருணர்வுமிக்க இரு மொழித் தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்தல், தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும், குறிப்பாக இருமொழி பேசும் சமுதாயங்களின் மத்தியிலும் அரச சேவைகளை இரண்டு அரசகரும மொழிகளிலும் (தமிழ் மற்றும் சிங்களம்) வழங்குவதற்கான பிரதான அமைச்சுக்களின் ஆற்றலை மேம்படுத்துதல்; மொழிப் பல்வகைமை மற்றும் மொழி உரிமைகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வினை அதிகரித்தல்; அரசகரும மொழியில் தொடர்பாடுவதற்கான பிரசைகளின் ஆற்றலை அதிகரித்தல்.
சகல பிரசைகளினதும் மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான மற்றும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்துள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து அரசகரும மொழிக் கொள்கையின் அமுல்படுத்தலுக்கு உதவி வலுப்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இலக்கினைப் பூர்த்தி செய்வதற்காக கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள செயற்றிட்டமே NLEAP ஆகும். இந்த முகவர்களுள் மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம் (NILET), அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL) மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC) ஆகியவை அடங்குகின்றன. தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களிற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மூலமாக NLEAP உதவி வழங்குகின்றது. இந்தக் செயற்றிட்டத்தினை முகாமைத்துவம் செய்து அமுல்படுத்துவதற்குப் பொறுப்பான கனேடிய நிறைவேற்று முகவராக (Canadian Executing Agency) குளோபல் எபயார்ஸ் கனடாவினால் (Global Affairs Canada) அலினியா இன்டர்நேஷனல் (Alinea International) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
![]() | ![]() | ![]() | ||
![]() |
கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு மற்றும் NLEAP ஆல் நிர்வகிக்கப்படும் தேசிய மொழி நிதியம் (NLF), மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழி கற்றலை மேம்படுத்துவதற்காக பல்வேறு இலங்கை சிவில் சமூக அமைப்புகளை ஆதரிக்கின்றது. இலங்கைத் தீவு முழுவதும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பல்வகைப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வரைபடம் பல்வேறு திட்டங்கள் மற்றும் இந்த முயற்சிகளின் புவியியல் இருப்பிடங்கள் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. | ![]() |
இரு மொழி சேவை வழங்கலை வலுவூட்டும் விதத்தில் தேசிய மொழிக் கொள்கையை பயனுறுதியுடன் அமுல்படுத்துதல். சிலோன் தேயிலை உலகிலே மிகவும் பிரபல்யமாகவும், இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் மிகவும் முக்கியமான தொழிற்துறையாக இருந்தாலும் இத்தொழிற்துறையின் முதுகெழும்பாக கருதப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்…
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனத்தினை இலக்காக்கொண்டு (NILET) பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆற்றலைக் கட்டமைத்தல் செயலமர்வினை ஒழுங்குசெய்கின்றது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச்…
மன்னிக்கவும், இந்த இடுகைபிரிட்டிஷ் ஆங்கிலம் இல் மட்டுமே கிடைக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் திணைக்களத்துக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) குறிக்கோள் விஜயம். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அம்மணி. வீனா வர்மா (செயற்றிட்டப் பணிப்பாளர், மனித உரிமைகள், பாலினம் மற்றும் நல்லாளுகை ஆலோசகர், அலீனியா…
மன்னிக்கவும், இந்த இடுகைபிரிட்டிஷ் ஆங்கிலம் இல் மட்டுமே கிடைக்கிறது.
மன்னிக்கவும், இந்த இடுகைபிரிட்டிஷ் ஆங்கிலம் இல் மட்டுமே கிடைக்கிறது.
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) வருடாந்த அறிக்கையிடல் மற்றும் பிரதானிகள் மற்றும் அரச கரும மொழி ஆதரவாளர்கள் தொடர்பான தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது. வருடாந்த அறிக்கையிடல் தொடர்பான தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல்…