
தேசிய மொழிகள் நிதியமானதுஇ தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிடட்த்தினால் (NடுநுயூP) நிHவகிக்கபப்டுவதுடன்இ இங்கே சுட்டிக்காட்
டப்பட்டுள்ள செயற்றிடட்ங்களை செயற்படுத்தும் தகுதியூடைய சிவில் சமூக அமைப்புகளினால் முன்மொழியபப்டும் தொpவூ செய்யப்பட்ட செயற்றிடட்ங்களுக்கு ஆதரவளிக்கிறது
- தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி மொழி உhpமைகளை மேமப்டுத்தல்
- கலாசார பல்வகைமையை தேசிய பலமாக ஏற்றுக்கொள்ளும் தன்மையையூம் போற்றுதலையூம் வளHத்தல்
- அரசகரும மொழிகளில் தொடHபாடுவதற்கான இலங்கைப் பிரஜைகளின் இயலுமையை முன்னேற்றுதல்
தேசிய மொழிகள் சமத்துவ மேமப்hட்டுச் செயற்றிட்டத்தினால ; (NLEAP) இலங்கை அரசாங்கத்தின் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களால் முழுமையாகப் பதிவூ செய்யப்பட்ட தகுதியூடைய அரசசாHபற்ற அமைப்புகள்இ தொழில்சாh; அமைப்புக்கள்இ சனசமூக அமைப்புகள் மற்றும் கல்வியியல்ஃஆய்வூ நிறுவனங்கள் என்பவற்றிடமிருந்து எண்ணகக்ருப் பத்திரங்களைச் (ஊழnஉநிவ ழேவநள) சமHப்பிப்பதறகு; அழைப்பு விடுகக்pன்றது. ஒன்று அல்லது இரண்டு வருட கால அவகாசத்தைக் கொண்டதும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் இலக்குகளுக்குப் பதிலிறுக்கக் கூடியதுமான பொருத்தமான செயற்றிட்ட முயற்சிகளுக்கு 12,500,000 இலங்கை ரூபாய் வரையான நிதியூதவியினைப் பெற விண்ணப்பிக்க முடியூம். பால ; நிலைச் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூ+ட்டல் (Gender Equality and Women Empowerment – GEWE) என்பது NLEAPஇன் கீழான செயற்றிட்ட செயற்பாடுகளில் அதிமுக்கியத்துவமிக்க விடயமாவதோடு GEWE மேம்பாட்டுகக்hக செயற்படுகின்ற நிறுவனங்களிலிருந்தான விண்ணப்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
ශ්රී ලාංකික පුරවැසියන්ගේ රාජ්ය භාෂා වලින් සන්නිවේදනය කිරීමේ හැකියාව වැඩිදියුණු කිරීම
ඔබගේ වටිනා අදහස් දැක්වූවාට ස්තුති