கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை மொழிபெயர்ப்பு திட்டம்

இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு இளமானிப் பட்டக் கற்கைநெறியினை வழங்குவது பற்றி ஆராய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் NLEAP சந்திப்பு.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை அமுல்படுத்துவதற்காக NLEAP பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளரான கலாநிதி. பிரியந்த பிரேமகுமார அவர்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளரான திருமதி ஸ்ரீமதி அவர்களையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் எப்.சி.ராகல் அவர்களையும் சந்தித்ததுடன் இச்சந்திப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்துடனான சந்திப்பின் பிரதிபலனாகும்.