இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

  1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 24(3) ஆம் உட்பிரி வின் கீழ் 2167/19 ஆம் இலக்க மற்றும் 2020.03.21 ஆந் திகதியன்று, இதில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையிலுள்ள தேர்தல் மாவட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2020. Parliamentary Elections – New Gazette Notification – Tamil...

View