அரசாங்க மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஐந்து நாள் மொழிபெயர்ப்பாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அரச துறையில் மொழிபெயர்ப்புச் சேவையினை மேம்படுத்துவதற்காக இலங்கை  அரசாங்கத்திற்கு வழங்கும் அதன் தொடர்ச்சியான உதவியின் கீழ் ஏற்கனவே அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையில் கடமையாற்றும்  மொழிபெயர்ப்பாளர்களின் நன்மைக்காக ஒரு தொடரான மொழிபெயர்ப்பாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. மொழிபெயர்ப்புச் சேவைகள் தொடர்பான கொள்கைகளைக் கலந்துரையாடி நாட்டில் மொழிபெயர்ப்புச் சேவையினை முன்னேற்றுவதற்காக அரசாங்கப் பங்கீடுபாட்டாளர்களுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்ட மொழிபெயர்ப்புக்கான...

View

“சமூக உள்ளடக்கத்தினை உறுதிப்படுத்த பல்வகைமையினை உள்ளடக்குவதைக் கட்டியெழுப்பலும் வாய்மொழி சாராத் தொடர்பாடலை மதித்தலும்”

“சமூக உள்ளடக்கத்தினை உறுதிப்படுத்த பல்வகைமையினை உள்ளடக்குவதைக் கட்டியெழுப்பலும் வாய்மொழி சாராத் தொடர்பாடலை மதித்தலும்” என்எல்ஈஏபி (NLEAP) யினால் கொழும்பு ஸ்விம்மிங் கிளப்பில் நவம்பர் 18 மற்றும் 19 இல் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு நாள் செயலமர்வாகும். உள்ளடக்கத்திற்கும் மொழிசாராத் தொடர்பாடலுக்குமான ஒரு பயிற்சி மொட்யூ+லை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் திட்டத்தில் இது ஓர் இன்றியமையாத படியாகும். செயலமர்வில் அமைச்சின் பிரதிநிதிகளும் என்ஐஎல்ஈடி (NILET) பிரதிநிதிகளும்இ என்ஐபிஏ (NIPA) தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உதவியாளர்களும்இ...

View