தொழில்சார் கற்றல் சமூகத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம்

அரசகரும மொழிகளின் மொழிபெயர்ப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஒரு மன்றம் இலங்கையின் பல்மொழித் தன்மை, பாலின அடிப்டையிலான தடைகள் என்பன சம்பந்தப்பட்ட குறிப்பான சவால்களில் கவனம் செலுத்துவதற்காக கல்விமான்கள், மாணவர்கள் மற்றும் தொழிற்றுறையினர் உள்ளடங்கிய ஒரு மன்றத்தை தொழில்சார் கற்றல் சமூகம் (PLC) ஏற்படுத்தியுள்ளது. NLEAP ஏற்பாட்டில் தொழில்சார் கற்றல் சமூகம் நடத்திய முதலாவது கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் களனி, யாழ்ப்பாண, சபரகமுவ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவம்...

View