தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக் கதை |பாம் மன்றத்தின்| பொது நூலக

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக் கதை |பாம் மன்றத்தின்| பொது நூலக

பாம் மன்றத்தின் (PALM Foundation) பொது நூலக முன்னெடுப்பானது இரு மொழிக் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு தேசிய மொழிகள் நிதியத்தின் (NLF) கீழான செயற்பாடொன்றுக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும்.