பாலின சமத்துவத்தினை மேம்படுத்துவதற்காக பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் (GEWE) குவிமையக் குழுக்களை (Focal points) வலுவூட்டுதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) பாலின அடிப்படையிலான பகுப்பாய்வுப் பயிற்சி அமர்வினை நடாத்தியது. NLEAP நிறுவனம் பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுடன் (NLD) இணைந்து நடாத்திய மொழித்துறை GEWE குவிமையக் குழுக்களுக்கான பாலின அடிப்படையிலான பகுப்பாய்வுப் பயிற்சி (GBA Plus) அமர்வில் தேசிய மொழிகள் பிரிவு (NLD), அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC), அரசகரும மொழிகள்...

View

மொழி உரிமைகளில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை ஊக்குவித்தல்.

மொழித் துறை பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் (GEWE) குவிமையக் குழுக்களின் (Focal Points) இரண்டாவது வலையமைப்பாக்கல் கூட்டம். பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் (NLEAP) இணைந்து மொழித் துறை GEWE குவிமையக் குழுக்களின் இரண்டாவது வலையமைப்பாக்கல் கூட்டத்தினை நடாத்தியது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) பாலின...

View

கனடா அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் இறுதிச் செயற்குழுக் கூட்டத்தினை நடாத்தியது.

இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கையைப் பயனுறுதியுடன் நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டொத்துழைப்பினைப் பலப்படுத்துதல்.    தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மொழித்துறையில் ஈடுபாடுள்ள  கரிசணையாளர்கள் மற்றும் கொள்கையாக்கத்தில் அதிகாரமுள்ளவர்களை அழைத்து நடாத்திய இறுதிச் செயற்றிட்டக் குழுக் கூட்டம் பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திரு. அநுராதா விஜேகோன் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள கனடா தூதுவராலயத்தின் அபிவிருத்திப் பிரிவின்...

View

அரசகரும மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான மத்திய கால மூலோபாயத்தில் பாலினக் கண்ணோட்டத்திற்கு முக்கியத்துவம் செலுத்துவது அவசியம்.

மொழிக் கொள்கைக்கான மூலோபாய வரைவுத்திட்டத்தில் பாலின அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வினைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் கூட்டாளி நிறுவனங்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறையை நடாத்தியது. அரசகரும மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான மூலோபாய வரைவுத்திட்டத்திலும், குறித்த நிறுவனங்களின் மத்திய காலத் திட்டங்களிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டற் கண்ணோட்டம் எவ்வாறு கருத்திற்கொள்ள வேண்டுமென தெளிவுபடுத்துவதற்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் கூட்டாளி நிறுவனங்களின்...

View

அரச துறையில் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவைகளின் முகாமையை மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்றுதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு முகாமைத்துவத் திட்ட (TIMP) வரைபு தொடர்பாக சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறையை நடாத்தியது. அரசகரும மொழிகள் திணைக்களம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் இணைந்து மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு முகாமைத்துவத் திட்ட வரைபினை முன்வைப்பதற்காக அரச துறையிலுள்ள சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறையை நடாத்தியது. அரசகரும மொழிகள் திணைக்களம் அரச நிறுவனங்களுக்கு மும்மொழிகளில் மொழிபெயர்ப்புச்...

View

அரசதுறையில் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவைகளின் முகாமையை மேம்படுத்துதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மொழிபெயர்ப்பு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தினை முன்நின்று நடாத்தியது அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL), தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) ஒத்துழைப்புடன் மொழிபெயர்ப்பு தொடர்பான ஒரு ஆலோசனைக் குழுக் கூட்டத்தினை நடாத்தியது. அரச துறையில் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவைகளுடன் தொடர்புடைய கொள்கைகளை மேற்பார்வை செய்வதற்காக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் அதிகாரப் பரப்பெல்லையின் கீழ் மொழிபெயர்ப்பு தொடர்பான ஆலோசனைக் குழு...

View

மொழித்துறையின் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் ஈடுபடுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கல் (Networking) அங்குரார்ப்பணக் கூட்டம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தலைமையில் இடம்பெற்றது.

அரச சேவைகளில் பாலின உணர்திறன்மிக்க இருமொழி வழங்கலை உறுதிப்படுத்துவதற்கான மைல்கல். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் பங்காளி நிறுவனங்களில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கக் கூட்டத்தினை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் 2022 செப்டம்பர் 29 ஆம் திகதி தேசிய மொழிகள் பிரிவின் மாநாட்டு அறையில் நடாத்தியது....

View

முன்னேற்றத்தை மீளாய்வுசெய்து எதிர்கால வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கென மொழித்துறை உத்தியோகத்தர்கள் சந்திக்கின்றனர்.

வருடாந்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கான கரிசனையாளர் செயமர்வினை தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP)  நடாத்துகின்றது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் வருடாந்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கென மொழித்துறைப் பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு செப்டம்பர்  மாதம் 06 ஆம் திகதி செயலமர்வொன்றினை நடாத்தியது. இச்செயலமர்வில்  பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு (NLD), அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC), அரசகரும...

View

மொழிகளினூடாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக சிவில் சமூக அமைப்புக்களை வலுவூட்டுதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) தேசிய மொழிகள் நிதியத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் கொடைபெறுநர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்கிடையில் இணைப்பினை வலுப்படுத்துவதற்காகவும் ஒரு அமர்வினை ஏற்பாடு செய்கின்றது.    தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுடன் இணைந்து தேசிய மொழிகள் நிதியத்தின் 02 ஆம் கட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்...

View