மிகச்சிறந்த வகைகூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த நடைமுறைகளிலிந்து பிரஜை விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டினை மேம்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ளல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) வருடாந்த அறிக்கையிடல் மற்றும்  பிரதானிகள் மற்றும் அரச கரும மொழி ஆதரவாளர்கள் தொடர்பான  தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது. வருடாந்த அறிக்கையிடல் தொடர்பான தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வில் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் கருத்திட்டப் பணிப்பாளரான திரு. டொன் ப்ரோநெல் அவர்கள் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள்...

Read More >

அரச சேவைகளை அரச கரும மொழிகளில் வழங்குவதற்காக அரச நிறுவனங்களின் இயற்றிறனைத் தொடர்ந்து கட்டியெழுப்புதல்.

தேசிய மொழிப் பிரிவினால்  நாடு முழுவதும் மொழித் திட்டமிடல் மீளாய்வுக் கூட்டத் தொடர்களை நடாத்துகின்றன. 2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் அனுசரணையில் அரச நிறுவனங்களால் விருத்திசெய்யப்பட்ட மொழித் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக கிளிநொச்சி, திருகோணமலை, நுவரெலிய, கண்டி, காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பட்ட 6...

Read More >

மொழிகளினூடாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக சிவில் சமூக அமைப்புக்களை வலுவூட்டுதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) தேசிய மொழிகள் நிதியத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் கொடைபெறுநர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்கிடையில் இணைப்பினை வலுப்படுத்துவதற்காகவும் ஒரு அமர்வினை ஏற்பாடு செய்கின்றது.    தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுடன் இணைந்து தேசிய மொழிகள் நிதியத்தின் 02 ஆம் கட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்...

Read More >

பொது மக்களுக்கு இரு மொழிச் சேவைகளை வழங்குவதற்காக நீதி முறைமையின் இயற்றிறனைக் கட்டியெழுப்புதல்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்கள் மொழித் திட்டமிடலை இலகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்துகொள்கின்றன. பொது மக்களுக்கு  தாம் விரும்பும் மொழியில் நீதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை  உறுதிப்படுத்துவது ஏதேனுமொரு தேசிய நீதி முறைமையின் செயலூக்கத்துக்கு அவசியமென்பதால்.  மொழித் திட்டமிடல்  செயன்முறையில் நீதி முறைமையின் பங்கேற்பினை வலியுறுத்த வேண்டுமென  அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு கருதுகின்றது. அந்த வகையிலேயே,  நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் நீதவான்...

Read More >

அரச கரும மொழிகள் கொள்கையின் செயல்முறைப்படுத்தலை அரச சேவை நிறுவனங்களில் மேம்படுத்துவதற்கான புரிதல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல்.

கனடா நாட்டின் அரச கரும மொழிகள் செயலகமான கனேடிய திறைசேரிச் சபை மற்றும், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுக்கும் இடையிலான தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுகள். அரச கரும மொழிகள் கொள்கையை செயல்முறைப்படுத்துவதற்கான பணிப்பாணை இலங்கை அரசாங்கத்தினால் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், 2021 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில்...

Read More >

மத்திய மாகாணத்தில் இரு மொழிகள் மூலம் அரசாங்க சேவைகளைப் பலப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒன்றுசேரப் பணியாற்றுதல்

நுவரெலியா மாவட்டத்தில்  8  துணை-தேசிய நிறுவனங்களுக்கு மொழித் திட்டமிடல் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுக் கருத்திட்டத்துடனான (NLEAP) பங்காண்மை, தேசிய மொழிப் பிரிவின் (NLD) அங்குரார்ப்பணக் கூட்டம்   மத்திய மாகாணத்தில், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்,எட்டு (8) அரசாங்க நிறுவனங்களுடன், அதன் அங்குரார்ப்பண மொழித் திட்டமிடல் கூட்டத்தை, அரசாங்கச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு [National Languages Division (NLD)] ஒழுங்கு செய்திருந்தது.அது...

Read More >

மொழித் திட்டமிடல் நடைமுறை பற்றி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (TOT) செயலமர்வு

மொழித் திட்டமிடல் நடைமுறை பற்றி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (TOT) செயலமர்வு அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மொழிப் பிரிவு, தமிழ் ஊடகப் பயிற்சியாளர்களுக்கென மொழித் திட்டமிடல் நடைமுறை பற்றிய மூன்று நாள் பயிற்சிக்களம் ஒன்றினை தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை (யாழ்ப்பாணம், மன்னார். கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...

Read More >

NLEAP அதன் பங்காளி நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றது

அரசகரும மொழிகள் கொள்கைளின் அமுலாக்கத்தை முன்னெடுப்பதற்காக COVID தடுப்பு மூலோபாயம்  அரசகரும மொழிகள் கொள்கையின் பயனுறுதிமிக்க அமுலாக்கத்திற்கு உதவும் பொருட்டு NLEAP அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து ஏற்படுத்தியிருந்த திட்டங்கள் 2020இல் பரவத் தொடங்கிய COVID தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டன. பெரிய கூட்டங்களை நடத்துவதற்கு COVID இன்னமும் தடையாக இருப்பதால், அந்தந்த அணியினர் 2021ஆம் ஆண்டிற்கான தமது செயற்பாடுகளை ஒன்லைனில் மேற்கொள்வதற்கு வசதியளிக்கும் முகமாக, NLEAP அதன் பங்காளி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப...

Read More >