தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிகள் | கிரிசாலிஸ் (Chrysalis) | மொழிக்கான உரிமை

இரு மொழி சேவை வழங்கலை வலுவூட்டும் விதத்தில் தேசிய மொழிக் கொள்கையை பயனுறுதியுடன் அமுல்படுத்துதல். சிலோன் தேயிலை உலகிலே மிகவும்  பிரபல்யமாகவும், இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும்  மிகவும் முக்கியமான தொழிற்துறையாக இருந்தாலும் இத்தொழிற்துறையின் முதுகெழும்பாக கருதப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னுமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான கிரிஸாலிஸ் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற, தொழில் புரிகின்ற நலிவடைந்த சமூகங்களின்,  விசேடமாக பெண்கள் மற்றும் இளைஞர்,...

Read More >

செயற்றிட்ட ஒப்படைப்பில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டின் பயன்களை ஆராய்தல்

கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் சாதாரண செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பாக தேசிய மொழிகள் நிதியப் பங்காளரின் மெய்நிகர் கூட்டமும் கலந்துரையாடலும். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) தேசிய மொழிகள் நிதியத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் பங்காளிகளுக்கு மெய்நிகர் தகவல் அமர்வொன்றினை ஒழுங்குசெய்தது. அலீனியா நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் துறைசார் நிபுணரான திரு. கய் இன்ஸ் அவர்களின் வழிநடாத்தலின் கீழ் இடம்பெற்ற இத்தொடரில் தேசிய மொழிகள்...

Read More >

மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் அரச கரும மொழிக்கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலுக்காக பலமானதொரு சிவில் சமூகக் கட்டமைப்பினை நிறுதல்.

தேசிய மொழிகள் நிதியப் பங்காளி நிறுவனத்தின் களவிஜயம்| அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) | காலி மாவட்டம் இரம்மியமானதொரு மாலைப் பொழுதில் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் காலி மாவட்டத்தில் அவற்றின் செயற்றிட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொறுப்பாக செயற்படுகின்ற அணியை சந்திப்பதற்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணிக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்தது. அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை...

Read More >

மொழிகளினூடாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்

தேசிய மொழிகள் நிதியத்திலிருந்து உதவி பெறும் நிறுவனமான ஆறுதல் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மொழிக் கற்றலை மேம்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடுகின்றது. “மொழிகள் மிகவும் முக்கியமானவை”. மொழிகள்  எமது கருத்துக்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகின்றன. அந்த வகையில், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும் பல்லினத்தன்மையை கௌரவிப்பதை ஊக்குவிப்பதற்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் (NLEAP) நடைமுறைப்படுத்துகின்ற கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக தேசிய மொழிகள்...

Read More >

மொழிகளினூடாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக சிவில் சமூக அமைப்புக்களை வலுவூட்டுதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) தேசிய மொழிகள் நிதியத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் கொடைபெறுநர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்கிடையில் இணைப்பினை வலுப்படுத்துவதற்காகவும் ஒரு அமர்வினை ஏற்பாடு செய்கின்றது.    தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுடன் இணைந்து தேசிய மொழிகள் நிதியத்தின் 02 ஆம் கட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்...

Read More >

உள்ளூராட்சி நிறுவனங்களின் சேவைகளை அரச கரும மொழிகளில் வழங்குவதனூடாக அனைவரையும் உள்ளடக்கிய கிராமியப் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்.

புத்தாக்கங்களின் ஆளுகைக்கான மத்திய நிலையம் (CGI) அனைவரையும் உள்ளடக்கிய கிராமியப் பொருளாதார அபிவிருத்திக்கு மொழியை ஊக்குவிக்கின்றது. தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்ற நுண், சிறு மற்றும் நடுத்தர முயற்சிகள் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 52 சதவீதத்துக்கு மேலதிகமாக பங்களிப்புச் செய்கையில் மொத்த வேலைவாய்ப்புக்கு அவற்றின் பங்களிப்பு 45 சதவீதத்துக்கு மேற்பட்டதாகும்.  அத்துடன், 75 சதவீதத்துக்கு மேற்பட்ட  நுண், சிறு மற்றும் நடுத்தர முயற்சிகள் நாட்டின் கிராமப் புறங்களிலேயே அமைந்துள்ளன....

Read More >

NLF | பெருந்தோட்டக் கிராமியக் கல்வி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (PREDO) | மொழி உரிமைகள் மேம்பாடு

பெருந்தோட்டச் சமூகம் பயனடையும் விதத்தில் தேசிய மொழிக் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. நுவரெலியாவுக்கான எமது களப் பயணத்தின் போது எமது பங்காளி நிறுவனங்களுள் ஒன்றான  பெருந்தோட்டக் கிராமியக் கல்வி மற்றும் அபிவிருத்தி அமைப்பினை சந்திக்க கிடைத்தது. இந்நிறுவனம் நுவரெலியா, அம்பகமுவை மற்றும் தம்புல்லை பிரதேச செயலகப் பிரிவுகளில் அதன் பணிகளை நிறைவேற்றுவதுடன் இப்பிரதேசங்களில் வசிக்கின்ற பெருந்தோட்டச் சமூகங்களுக்கு மத்தியில் அரச கரும மொழிகள் கொள்கையின் நடைமுறை ரீதியான அமுல்படுத்தலை பலப்படுத்துவதில் அதிக...

Read More >

NLF | SLCFD | அரச கரும மொழிகள் கொள்கையின் உதவியுடன் சைகை மொழித் தடைகளை வெற்றிகொள்ளல்.

தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனமான இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் முன்மாதிரி நடவடிக்கை. தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனமான இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் நடவடிக்கைகள் உண்மையிலேயே செவிப்புலன் வலுவற்றோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்ற உள்ளுயிர்ப்பின் பிரதிபலிப்பாகும். அந்த வகையில், இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனம் தேசிய மொழி நிதியக் குழுவுடன் இணைந்து செயற்பட தொடங்கிய காலம் முதல் அந்நிறுவனம் அரச கரும மொழிகள் கொள்கையை...

Read More >