தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக்கதை : அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) | இரண்டாம் மொழிக் கற்றலினூடாக வாழ்க்கையை மாற்றி சமூகங்களை மேம்படுத்துதல்.
அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் இரண்டாம் மொழிக் கற்றல் நிகழ்ச்சித்திட்டம் அஞ்சலதிபரின் தொழிலைப் பாதுகாத்துள்ளது. சசினி அமந்தா 27 வயதுடைய சிங்கள யுவதி. தனது கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அரசாங்கத் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவாவுடன் இருந்தாள். பல்வேறு முயற்சிகளின் பிறகு காலி, யக்கலமுல்லைப் பிரதேசித்தில் அமைந்துள்ள கொட்டாவ உபதபால் நிலையத்தில் உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்தது. தனது உள்ளகப் பயிற்சியின் மூலம் அதிகபட்ச பயனைப் பெற்று சம்பந்தப்பட்ட...