தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிகள் | சர்வோதய சாந்தி சேனா சன்சதய | இளைஞர்களின் நிலைமாற்றல் சக்தியை மொழி உரிமைகளை நோக்கி ஈடுபடுத்துதல்.

சர்வோதய நிறுவனம் இளைஞர் மொழிக் கழகங்களை 5 செயற்றிட்ட மாவட்டங்களில் ஆரம்பிக்கின்றது.    “ இளைஞர்கள் பூகோள மாற்றம் மற்றும் புத்தாக்கத்தில் முன்னணியில் இருக்கும் விதத்தில் வலுவூட்டப்பட்டால், அவர்கள் அபிவிருத்திக்கும் சமாதானத்துக்குமான முக்கிய முகவர்களாக இருக்கலாம். மாறாக, அவர்கள் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்பட்டால் நாம் அனைவரும் நலிவடைந்திடுவோம். எனவே, சகல இளைஞர்களுக்கும் அவர்களின் சமூகங்களின் வாழ்வில் முழுமையான பங்கேற்புக்கு சகல சந்தர்ப்பங்களும் இருப்பதை உறுதிப்படுத்துவோம்.” – – கோபி அன்னான் –...

View

NLF வெற்றிகள் | சமாதான | ஒரு நேரத்தில் ஒரு வழிகாட்டிப் பலகையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்

சமாதான/ம் “தடைகளை வெற்றிகொள்ளல் – பாலங்களைக் கட்டியெழுப்புதல்” செயலமர்வு ஒரு மொழி வீரனுக்கு ஊக்கமளிக்கின்றது.  சிறுபான்மை சமூகங்களின் மொழி உரிமைகளைப் பாதுகாத்து நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக சமாதானம் என்ற அரச சார்பற்ற அமைப்பினால் “தடைகளை வெற்றிகொள்ளல் – பாலங்களைக் கட்டியெழுப்புதல்” என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  மொழிக் கலாசாரத்தை உருவாக்குவதற்கான முதன்மையான தடைகளுள் ஒன்றாக விழிப்புணர்வின்மையை அடையாளப்படுத்தியுள்ள இச்செயற்றிட்டம் அரச கரும மொழிகள் கொள்கை தொடர்பான விழிப்புணர்வினை மேம்படுத்துதவதற்கும் மொழி உரிமைகளை மதிக்கவுமென ...

View

NLF | SLCDF | அரச கரும மொழிகள் கொள்கை தொடர்பாக விழிப்பூட்டல் பயிற்சிகளை விருத்தி செய்வதற்காக சமூகத் தலைவர்களை பயிற்றுவிப்பதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பைப் பலப்படுத்துதல்.

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) பயிற்றுநர் மொடியூல்கள் தொடர்பான பயிற்சிகளை 5 மாவட்டங்களில் நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்கின்றது. அரச கரும மொழிக் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலுக்கு மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பலமான சிவில் சமூகக் கட்டமைப்பினை உருவாக்குவது மிகவும் முக்கியமானதென்பது தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் உறுதியான நம்பிக்கையாகும். அவ்வகையில் அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம்...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிகள் | மனித அபிவிருத்தி அமைப்பு (HDO) கரைத்துரைப்பற்றிலுள்ள சகவாழ்வு சமூகங்களுக்கு (மொழி) இயற்றிறன் கட்டியெழுப்பல் செயலமர்வினை ஏற்பாடு செய்கின்றது.

மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலை ஊக்குவிப்பதற்காக சமூக நடவடிக்கைகளை தயார்படுத்துல். தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான மனித அபிவிருத்தி அமைப்பு அம்பாறை, கண்டி, முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வெவ்வேறு இனங்கள் மற்றும் மதக் குழுக்களின் மொழி உரிமைகளை ஊக்குவித்து அவற்றை பாதுகாப்பதனூடாக சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சமாதான சகவாழ்வினை மேம்படுத்துவதற்காக குறித்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றது. மனித அபிவிருத்தி அமைப்பு அரச நிறுவனங்கள், சகவாழ்வு சமூகக்...

View