பகுதி 3 – அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்கத்தின் கூறுகள்

அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்கத்தின் கூறுகள் இலங்கை மக்களின் தெரிவுக்குரிய அரசகரும மொழியில் அவர்களுக்குச் சேவையினை வழங்குவதற்காகப் பிரதான அமைச்சுக்களுக்கும் அவற்றின் நிறுவனங்களுக்கும் உதவுவதற்காக அரசகரும மொழிக்கொள்கை உபாயமார்க்கத்தினை வழிகாட்டல், சட்டகங்களின் தொகுதியாக வரைவிலக்கணப்படுத்த முடியும். நாட்டின் குறிப்பிட்ட பிராந்தியங்களில் சேவை வழங்கப்படவேண்டியவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் தேவைப்படும் நிதி வளங்களின் அடிப்படையிலும் வழங்கப்படவேண்டிய இருமொழிச் சேவைகளை அடையாளம் காண்பதற்காக ஒவ்வொரு அமைச்சில் இருந்தும் நிறுவனத்தில் இருந்தும் மொழித்திட்டமிடல் செயன்முறை தேவைப்படுத்தப்படும்....

Read More >

பகுதி 2 – பின்புலம் – கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை (LLRC)

பின்புலம் – கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை (LLRC) மோதலுக்குப் பின்னரான கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அரசகரும மொழிகள் தொடர்பாகப் பின்வரும் விதப்புரைகளை வழங்கியுள்ளது: பிரசைகளின் சாதி, சமயம், சமூக அந்தஸ்து போன்றவற்றினைப் பொருட்படுத்தாது சகல பிரசைகளின் மத்தியிலும் உடைமையுணர்வினை உருவாக்கச் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். புரிதல், பல்வகைமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பினை மேம்படுத்துவதற்காக அரசகரும மொழிகள் கொள்கை செயற்திறன்மிகு முறையில் அமுல்படுத்தப்படுவது இன்றியமையாததாகும். மொழிக்...

Read More >

பகுதி 2 – அரசியலமைப்பு உத்தரவாதங்கள் முதல் இருமொழிகளில் அரசாங்க சேவைகளை வழங்குவது வரை

அரசகரும மொழிகளுக்குப் பொறுப்பான அமைச்சு மற்றும் நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்புடன் (அரசகரும மொழிகள் திணைக்களம், அரசகரும மொழிகள் ஆணைக்குழு, மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம்) அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்க அமுல்படுத்தலை ஒருங்கிணைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு உதவி வழங்கும். அரசகரும மொழிக்கொள்கையினை அமுல்படுத்தும் பொறுப்பு அமைச்சுக்களையும் அரசாங்க நிறுவனங்களையும் சேர்ந்ததாக இருப்பினும், சில குறிப்பிட்ட பிரதான அமைச்சுக்களும் நிறுவனங்களும் அவற்றின் சேவைகளை இரு அரசகரும மொழிகளிலும்...

Read More >