கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு மற்றும் NLEAP ஆல் நிர்வகிக்கப்படும் தேசிய மொழி நிதியம் (NLF), மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழி கற்றலை மேம்படுத்துவதற்காக பல்வேறு இலங்கை சிவில் சமூக அமைப்புகளை ஆதரிக்கின்றது. இலங்கைத் தீவு முழுவதும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பல்வகைப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வரைபடம் பல்வேறு திட்டங்கள் மற்றும் இந்த முயற்சிகளின் புவியியல் இருப்பிடங்கள் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. | ![]() |